• Feb 14 2025

தேசிய மக்கள் சக்தியின் பூநகரி பிரதேச மக்கள் தொடர்பாடல் அலுவலகம் திறப்பு..!

Sharmi / Feb 13th 2025, 11:02 am
image

தேசிய மக்கள் சக்தியின் பூநகரி பிரதேசத்திற்கான பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம் இன்றையதினம்(13) காலை திறந்து வைக்கப்பட்டது. 

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கருணாந்தன் இளங்குமரன் கலந்து கொண்டு குறித்த கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் பிரதேச அமைப்பாளர், கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.


தேசிய மக்கள் சக்தியின் பூநகரி பிரதேச மக்கள் தொடர்பாடல் அலுவலகம் திறப்பு. தேசிய மக்கள் சக்தியின் பூநகரி பிரதேசத்திற்கான பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம் இன்றையதினம்(13) காலை திறந்து வைக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கருணாந்தன் இளங்குமரன் கலந்து கொண்டு குறித்த கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.இந்நிகழ்வில் பிரதேச அமைப்பாளர், கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement