• Dec 27 2024

புத்தளத்தில் நத்தார் பண்டிகை கொண்டாட்டம்

Tharmini / Dec 25th 2024, 1:07 pm
image

உலக முழுவதும் கிறிஸ்மஸ் பண்டிகையை இன்று (25) கொண்டாடும் மக்கள் ஆலயங்களுக்குச் சென்று ஆராதனைகளில்  ஈடுப்பட்டனர். 

இந்நிலையில் புத்தளம் அன்னை ஷாந்த மரியா ஆலயத்தில் இன்று நள்ளிரவு 12 மணியளவில் கிறிஸ்மஸ் ஆராதனைகள் இடம்பெற்றன.

நீராடி புத்தாடைகளை அனிந்து அதிகளவிலான மக்கள் ஆலயத்திற்கு வருகைத் தந்து திருப்பலியில் ஈடுபட்டனர்.

ஆலய அருட்தந்தை நிலங்க நிர்மானின் தலைமையில் திருப்பலி கூட்டாக ஒப்புகொடுக்கப்பட்டது.

இதன்போது அருட்சகோதரிகள் ஆயர்கள், குருக்கள் மற்றும் பக்த அடியார்கள் திருப்பலியில் கலந்து கொண்டனர்.





புத்தளத்தில் நத்தார் பண்டிகை கொண்டாட்டம் உலக முழுவதும் கிறிஸ்மஸ் பண்டிகையை இன்று (25) கொண்டாடும் மக்கள் ஆலயங்களுக்குச் சென்று ஆராதனைகளில்  ஈடுப்பட்டனர். இந்நிலையில் புத்தளம் அன்னை ஷாந்த மரியா ஆலயத்தில் இன்று நள்ளிரவு 12 மணியளவில் கிறிஸ்மஸ் ஆராதனைகள் இடம்பெற்றன.நீராடி புத்தாடைகளை அனிந்து அதிகளவிலான மக்கள் ஆலயத்திற்கு வருகைத் தந்து திருப்பலியில் ஈடுபட்டனர்.ஆலய அருட்தந்தை நிலங்க நிர்மானின் தலைமையில் திருப்பலி கூட்டாக ஒப்புகொடுக்கப்பட்டது.இதன்போது அருட்சகோதரிகள் ஆயர்கள், குருக்கள் மற்றும் பக்த அடியார்கள் திருப்பலியில் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement