• Feb 24 2025

கிளிநொச்சியில் புதிய பேருந்து சேவை முன்னெடுப்பு

Tharmini / Feb 23rd 2025, 4:53 pm
image

கிளிநொச்சியில் இருந்து முழங்காவில் இரணை மாதா நகர் வரையான பகுதிகளுக்கு புதிய பேருந்து சேவை ஒன்று  நாளை (24) தொடக்கம் காலை ஒன்பது முப்பது மணி அளவில் கிளிநொச்சியில் இருந்து புறப்பட்டு அக்கறையான் முழங்காவில், நாச்சிகுடா ஊடாக இரனை மாதா நகர் வேளாங்கண்ணி வீதி ஊடாக சென்று அங்கிருந்து மீண்டும் வேளாங்கண்ணி வீதி ஊடாக, மறுநாள் காலை 5. 15க்கு வேளாங்கண்ணி வீதியில் இருந்து புறப்பட்டு நாச்சுக்குடா முழங்காவில் அக்கறையான் வீதி ஊடாக காலை 8.00மணி அளவில் கிளிநொச்சியை வந்தடைம் என கிளிநொச்சி பேருந்து சாலை முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இச்சேவையானது பல மக்களினது வேண்டுகோளுக்கு இணங்க புதிய பேருந்து சேவை நீடிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி இலங்கை போக்குவரத்து சபை முகாமையாளர் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் புதிய பேருந்து சேவை முன்னெடுப்பு கிளிநொச்சியில் இருந்து முழங்காவில் இரணை மாதா நகர் வரையான பகுதிகளுக்கு புதிய பேருந்து சேவை ஒன்று  நாளை (24) தொடக்கம் காலை ஒன்பது முப்பது மணி அளவில் கிளிநொச்சியில் இருந்து புறப்பட்டு அக்கறையான் முழங்காவில், நாச்சிகுடா ஊடாக இரனை மாதா நகர் வேளாங்கண்ணி வீதி ஊடாக சென்று அங்கிருந்து மீண்டும் வேளாங்கண்ணி வீதி ஊடாக, மறுநாள் காலை 5. 15க்கு வேளாங்கண்ணி வீதியில் இருந்து புறப்பட்டு நாச்சுக்குடா முழங்காவில் அக்கறையான் வீதி ஊடாக காலை 8.00மணி அளவில் கிளிநொச்சியை வந்தடைம் என கிளிநொச்சி பேருந்து சாலை முகாமையாளர் தெரிவித்துள்ளார்.இச்சேவையானது பல மக்களினது வேண்டுகோளுக்கு இணங்க புதிய பேருந்து சேவை நீடிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி இலங்கை போக்குவரத்து சபை முகாமையாளர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement