• Feb 12 2025

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

Chithra / Feb 11th 2025, 3:14 pm
image

 

மண்சரிவுகளால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கான புதிய வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கேகாலை மாவட்டத்தில் 22 குடும்பங்களும்,

பதுளை மாவட்டத்தில் 51 குடும்பங்களும் இடம்பெயர்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.


மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகள்  மண்சரிவுகளால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கான புதிய வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.அதன்படி, கேகாலை மாவட்டத்தில் 22 குடும்பங்களும்,பதுளை மாவட்டத்தில் 51 குடும்பங்களும் இடம்பெயர்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement