• May 12 2024

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியாகிய புதிய தகவல்...!samugammedia

Sharmi / Nov 18th 2023, 11:21 am
image

Advertisement

வெளிநாடுகளிலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க பத்து பேர் கொண்ட நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பரிந்துரையின் பேரில் இந்த நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை மத்திய சுற்றாடல் அதிகார சபை, மோட்டார் போக்குவரத்து திணைக்களம், பொலிஸ் திணைக்களம், மத்திய வங்கி, திறைசேரி, இலங்கை சுங்கம், வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் மற்றும் ஏனைய நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிபுணர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

இந்த நிபுணர் குழு சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் காற்று மாசுபாட்டில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும் வாகனங்களை இறக்குமதி செய்வதில் கவனம் செலுத்தும்.

வாகன இறக்குமதி தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை அடுத்த மாதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்  என தெரிவிக்கப்படுகிறது.



வாகன இறக்குமதி தொடர்பில் வெளியாகிய புதிய தகவல்.samugammedia வெளிநாடுகளிலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க பத்து பேர் கொண்ட நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் பரிந்துரையின் பேரில் இந்த நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.அதேவேளை மத்திய சுற்றாடல் அதிகார சபை, மோட்டார் போக்குவரத்து திணைக்களம், பொலிஸ் திணைக்களம், மத்திய வங்கி, திறைசேரி, இலங்கை சுங்கம், வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் மற்றும் ஏனைய நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிபுணர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.இந்த நிபுணர் குழு சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் காற்று மாசுபாட்டில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும் வாகனங்களை இறக்குமதி செய்வதில் கவனம் செலுத்தும்.வாகன இறக்குமதி தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை அடுத்த மாதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்  என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement