வடக்கு பகுதியில் புதிய முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றத்தில் சிறப்புரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,
உயர் பதவிகளுக்கான பெயர்களை அங்கீகரிப்பதில் அரசியலமைப்பு பேரவையினால் ஏற்படும் தாமதங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
வடக்கில் புதிய முதலீடுகள். – சபையில் ஜனாதிபதி அறிவிப்பு. samugammedia வடக்கு பகுதியில் புதிய முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.இன்று பாராளுமன்றத்தில் சிறப்புரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,உயர் பதவிகளுக்கான பெயர்களை அங்கீகரிப்பதில் அரசியலமைப்பு பேரவையினால் ஏற்படும் தாமதங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.