• Dec 13 2024

வாடகை வீடுகளுக்கு புதிய சட்டம்! அமைச்சரவை அனுமதி

Chithra / Jul 10th 2024, 4:06 pm
image

 

குத்தகைதாரர், வீட்டுவசதி சட்டத்தை திருத்தும் புதிய சட்டமூல முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இதன்படி, 1972 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க வீட்டு வாடகைச் சட்டம் நீக்கப்பட்டு அதன் பின்னர் புதிய சட்டம் கொண்டு வரப்படும்

குத்தகைதாரர் மற்றும் நில உரிமையாளரின் உரிமைகளை சமமாக பாதுகாக்கும் நோக்கத்தில் இந்த சட்ட மூலத்தை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.


வாடகை வீடுகளுக்கு புதிய சட்டம் அமைச்சரவை அனுமதி  குத்தகைதாரர், வீட்டுவசதி சட்டத்தை திருத்தும் புதிய சட்டமூல முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.இதன்படி, 1972 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க வீட்டு வாடகைச் சட்டம் நீக்கப்பட்டு அதன் பின்னர் புதிய சட்டம் கொண்டு வரப்படும்குத்தகைதாரர் மற்றும் நில உரிமையாளரின் உரிமைகளை சமமாக பாதுகாக்கும் நோக்கத்தில் இந்த சட்ட மூலத்தை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement