வடக்கு கிழக்கு கூட்டு என்ற அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக இப் போராட்டம் இன்று காலை நடாத்தப்பட்டுள்ளது.
மேலும் இதன் போது மனித உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள், சிறுபான்மையினரை அடக்குவதற்காக புதிய சட்டத்தை உருவாக்காதே, அச்சமின்றி வாழ விடுங்கள், அச்சுறுத்தும் சட்டங்களை உருவாக்கி மனித உரிமை செயற்பாட்டாளர்களை முடக்காதே, பயங்கரவாதத்தை தடுப்பதாக கூறி மக்களை அச்சுறுத்தாதே, இந்த நாட்டில் எங்களையும் சுதந்திரமாக வாழ வழிவிடுங்கள், மக்களை வதைக்கும் சட்டங்களை உருவாக்காதே உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ல் தாங்கியவாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வேண்டாம் யாழில் போராட்டம் samugammedia வடக்கு கிழக்கு கூட்டு என்ற அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக இப் போராட்டம் இன்று காலை நடாத்தப்பட்டுள்ளது.மேலும் இதன் போது மனித உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள், சிறுபான்மையினரை அடக்குவதற்காக புதிய சட்டத்தை உருவாக்காதே, அச்சமின்றி வாழ விடுங்கள், அச்சுறுத்தும் சட்டங்களை உருவாக்கி மனித உரிமை செயற்பாட்டாளர்களை முடக்காதே, பயங்கரவாதத்தை தடுப்பதாக கூறி மக்களை அச்சுறுத்தாதே, இந்த நாட்டில் எங்களையும் சுதந்திரமாக வாழ வழிவிடுங்கள், மக்களை வதைக்கும் சட்டங்களை உருவாக்காதே உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ல் தாங்கியவாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.