சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி, நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (25) நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசபந்துவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – இன்று சபாநாயகரிடம் கையளிப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.அதன்படி, நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (25) நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.