• Nov 07 2025

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

shanuja / Oct 13th 2025, 4:32 pm
image

2025ஆம் ஆண்டு நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் வெளியாகி கொண்டு இருக்கின்றன. 

 

அந்தவகையில் 2025ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஜோயல் மோகிர், பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை தெளிவுபடுத்தியமைக்காக மூவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு 2025ஆம் ஆண்டு நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் வெளியாகி கொண்டு இருக்கின்றன.  அந்தவகையில் 2025ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஜோயல் மோகிர், பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை தெளிவுபடுத்தியமைக்காக மூவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement