• Sep 10 2024

தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்க தயாராகும் கல்விசாரா ஊழியர்கள்...!

Sharmi / Aug 14th 2024, 12:26 pm
image

Advertisement

தேசிய கல்விசாரா சேவை கொள்கைகளை உடனடியாக செயற்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி நாளை(15) முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கல்விசாரா ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

கண்டியில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அந்த சங்கத்தின் செயலாளர் அஜித். கே.திலகரத்ன இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்க தயாராகும் கல்விசாரா ஊழியர்கள். தேசிய கல்விசாரா சேவை கொள்கைகளை உடனடியாக செயற்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி நாளை(15) முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கல்விசாரா ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.கண்டியில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அந்த சங்கத்தின் செயலாளர் அஜித். கே.திலகரத்ன இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement