• Sep 19 2024

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய ஜனக ரத்நாயக்க! செலுத்தப்பட்டது கட்டுப்பணம்

Chithra / Aug 14th 2024, 11:55 am
image

Advertisement

ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் சார்பில் .ஜனக ரத்நாயக்க இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார்.

லங்கா பொதுஜன கட்சியின் செயலாளர் நிஹால் பிரேம குமார தேசப்பிரிய இன்று (14) ஜனக ரத்நாயக்கவுக்கான கட்டுப்பணத்தை செலுத்தினார்.

ஜனக ரத்நாயக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக சில காலம் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய ஜனக ரத்நாயக்க செலுத்தப்பட்டது கட்டுப்பணம் ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் சார்பில் .ஜனக ரத்நாயக்க இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார்.லங்கா பொதுஜன கட்சியின் செயலாளர் நிஹால் பிரேம குமார தேசப்பிரிய இன்று (14) ஜனக ரத்நாயக்கவுக்கான கட்டுப்பணத்தை செலுத்தினார்.ஜனக ரத்நாயக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக சில காலம் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement