• Sep 17 2024

நாமல் ராஜபக்ஷ வேட்பு மனுவில் கையொப்பம்!

Chithra / Aug 14th 2024, 11:49 am
image

Advertisement

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ இன்று  வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நாமல் ராஜபக்ச வேட்பு மனுவில் கையொப்பமிட்டார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய நாமல் ராஜபக்ஷவுக்கு இன்று காலை கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்

அதன்படி அவர் சார்பில் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அவர்களால் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஷ வேட்பு மனுவில் கையொப்பம்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ இன்று  வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நாமல் ராஜபக்ச வேட்பு மனுவில் கையொப்பமிட்டார்.இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய நாமல் ராஜபக்ஷவுக்கு இன்று காலை கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்அதன்படி அவர் சார்பில் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அவர்களால் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement