• May 19 2024

வடக்கு ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் யாழில் அங்குரார்ப்பணம்...!samugammedia

Sharmi / Dec 4th 2023, 3:33 pm
image

Advertisement

வடபுல ஏற்றமதியாளர்களினை ஒன்றிணைத்து வடக்கு ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் (Chamber of Northern Exporters) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. 

ஹற்றன் நஷனல் வங்கியின் துறைசார் நிபுணர்களின் வழிகாட்டுதலுடன், ஹட்டன் நஷனல் வங்கியின் வடபிராந்திய தலைமைக் காரியாலயத்தில் கடந்த 30ஆம் திகதி அங்குரார்ப்பம் செய்யப்பட்டது. 

நிகழ்வில், வங்கியின் தலைமையகத்திலிருந்து வருகை தந்த சிறிய நடுத்தர உற்பத்தியாளர் மற்றும் நுண்பாக நிதிக்கான பிரதிப் பொது முகாமையாளர் திரு ரஜீவ் திசாநாயக்க, சிறிய நடுத்தர உடற்பத்தியளர் மற்றும் கூடடாண்மைக்கான தலைமையாளர் என். கேதீஸ்வரன், வட மாகாண ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் உதவிப் பணிப்பாளர் கனோஜன், யாழ் பல்கலைக்கழக சந்தைப்படுத்தல் பிரிவுத்துறைத்தலைவர் பேராசிரியர் எஸ். சிவேஷன் ,வடமாகாண தொழிற்துறைத் திணைக்கள தொழிற்துறை மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு ராகவன் மற்றும், வடமாகாண ஏற்றுமதியாளர்களுடன், வங்கியின் பிராந்திய அலுவலகர்களும் கலந்து கொண்டனர்.  





வடக்கு ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் யாழில் அங்குரார்ப்பணம்.samugammedia வடபுல ஏற்றமதியாளர்களினை ஒன்றிணைத்து வடக்கு ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் (Chamber of Northern Exporters) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. ஹற்றன் நஷனல் வங்கியின் துறைசார் நிபுணர்களின் வழிகாட்டுதலுடன், ஹட்டன் நஷனல் வங்கியின் வடபிராந்திய தலைமைக் காரியாலயத்தில் கடந்த 30ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. நிகழ்வில், வங்கியின் தலைமையகத்திலிருந்து வருகை தந்த சிறிய நடுத்தர உற்பத்தியாளர் மற்றும் நுண்பாக நிதிக்கான பிரதிப் பொது முகாமையாளர் திரு ரஜீவ் திசாநாயக்க, சிறிய நடுத்தர உடற்பத்தியளர் மற்றும் கூடடாண்மைக்கான தலைமையாளர் என். கேதீஸ்வரன், வட மாகாண ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் உதவிப் பணிப்பாளர் கனோஜன், யாழ் பல்கலைக்கழக சந்தைப்படுத்தல் பிரிவுத்துறைத்தலைவர் பேராசிரியர் எஸ். சிவேஷன் ,வடமாகாண தொழிற்துறைத் திணைக்கள தொழிற்துறை மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு ராகவன் மற்றும், வடமாகாண ஏற்றுமதியாளர்களுடன், வங்கியின் பிராந்திய அலுவலகர்களும் கலந்து கொண்டனர்.  

Advertisement

Advertisement

Advertisement