வடக்கு மாகாண காணி ஆணையாளர் திணைக்கள கட்டிடம் இன்றைய தினம்(03) கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது.
வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் தலைமையில் குறித்த கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், வடமாகாண பிரதம செயலாளர், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், வடமாகாணத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
வடக்கு மாகாண காணி ஆணையாளர் திணைக்கள கட்டிடம் கிளிநொச்சியில் திறந்துவைப்பு. வடக்கு மாகாண காணி ஆணையாளர் திணைக்கள கட்டிடம் இன்றைய தினம்(03) கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது. வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் தலைமையில் குறித்த கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், வடமாகாண பிரதம செயலாளர், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், வடமாகாணத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.