• Apr 22 2025

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் அறிவிப்பு

Chithra / Apr 21st 2025, 9:21 am
image

 

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளில் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் இன்று (21) ஆரம்பமானதாக  கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, முதல் பருவம் மே 9ஆம் திகதி முதலாம் தவணை முடிவடைய உள்ளது.

2025ஆம் ஆண்டின் இரண்டாம் தவணையின் முதல் கட்டம் மே 14 ஆம் திகதி திங்கள் கிழமை மீண்டும் தொடங்கி ஓகஸ்ட் 7 ஆம் திகதி வரை தொடரும்.

மூன்றாம் தவணையின் முதல் கட்டம் ஆகஸ்ட் 8 ஆம் திகதி தொடங்கி ஒக்டோபர் 17 ஆம் திகதி வரை தொடரும்.

அத்துடன், மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நவம்பர் 17 ஆம் திகதி முதல் டிசம்பர் 19 ஆம் திகதி வரை நடைபெறும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் அறிவிப்பு  அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளில் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் இன்று (21) ஆரம்பமானதாக  கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்படி, முதல் பருவம் மே 9ஆம் திகதி முதலாம் தவணை முடிவடைய உள்ளது.2025ஆம் ஆண்டின் இரண்டாம் தவணையின் முதல் கட்டம் மே 14 ஆம் திகதி திங்கள் கிழமை மீண்டும் தொடங்கி ஓகஸ்ட் 7 ஆம் திகதி வரை தொடரும்.மூன்றாம் தவணையின் முதல் கட்டம் ஆகஸ்ட் 8 ஆம் திகதி தொடங்கி ஒக்டோபர் 17 ஆம் திகதி வரை தொடரும்.அத்துடன், மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நவம்பர் 17 ஆம் திகதி முதல் டிசம்பர் 19 ஆம் திகதி வரை நடைபெறும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement