• Apr 01 2025

தாதியர் சங்கமும் வேலைநிறுத்தத்தில்..? வெளியான முக்கிய அறிவிப்பு

Chithra / Jul 7th 2024, 12:31 pm
image

 

நாளை (08) மற்றும் நாளை மறுதினம் (09) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு பல அரச மற்றும் அரை அரச தொழிற்சங்க சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

ஆனால் அகில இலங்கை தாதியர் சங்கம் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளது.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தினால் நோய்வாய்ப்பட்ட மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக சங்கத்தின் செயலாளர் எஸ். பி.மெதிவத்த தெரிவித்தார்.

தாதியர் சங்கமும் வேலைநிறுத்தத்தில். வெளியான முக்கிய அறிவிப்பு  நாளை (08) மற்றும் நாளை மறுதினம் (09) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு பல அரச மற்றும் அரை அரச தொழிற்சங்க சங்கங்கள் தீர்மானித்துள்ளன.ஆனால் அகில இலங்கை தாதியர் சங்கம் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளது.இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தினால் நோய்வாய்ப்பட்ட மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக சங்கத்தின் செயலாளர் எஸ். பி.மெதிவத்த தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement