• Mar 03 2025

டெங்கு நோயாளர்கள் 4,044 பேரில், கம்பஹா மாவட்டத்தில் பலர் பாதிப்பு

Tharmini / Jan 28th 2025, 11:49 am
image

நாட்டில், இவ்வாண்டின்  இதுவரையான காலப்பகுதியில் 4,044 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்திலேயே அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த மாவட்டத்தில் 614 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள  தாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கடந்த மூன்று வாரங்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கைக்கு அமைய, 19 சுகாதார அதிகாரப்  பிரிவுகள்,அதிகளவில் டெங்கு பரவும்  அபாயமிக்க பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

டெங்கு நோயாளர்கள் 4,044 பேரில், கம்பஹா மாவட்டத்தில் பலர் பாதிப்பு நாட்டில், இவ்வாண்டின்  இதுவரையான காலப்பகுதியில் 4,044 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்திலேயே அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த மாவட்டத்தில் 614 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள  தாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.கடந்த மூன்று வாரங்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கைக்கு அமைய, 19 சுகாதார அதிகாரப்  பிரிவுகள்,அதிகளவில் டெங்கு பரவும்  அபாயமிக்க பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now