• Mar 14 2026

பலப்பிட்டியவில் 108 ஆமை முட்டைகளுடன் ஒருவர் கைது!

Ziya / Feb 17th 2026, 1:46 pm
image

பலப்பிட்டியாவின் ராண்டோபே பகுதியில் 108 ஆமை முட்டைகளுடன் ஒருவர் இலங்கை கடலோர  பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலோர பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து,  கைது நடவடிக்கை நடைபெற்றுள்ளது.

சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட ஆமை முட்டைகளும் மேலதீக சட்ட நடவடிக்கைகளுக்காக அம்பலாங்கொடை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.


பலப்பிட்டியவில் 108 ஆமை முட்டைகளுடன் ஒருவர் கைது பலப்பிட்டியாவின் ராண்டோபே பகுதியில் 108 ஆமை முட்டைகளுடன் ஒருவர் இலங்கை கடலோர  பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.கடலோர பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து,  கைது நடவடிக்கை நடைபெற்றுள்ளது.சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட ஆமை முட்டைகளும் மேலதீக சட்ட நடவடிக்கைகளுக்காக அம்பலாங்கொடை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement