• Apr 13 2025

ஒரு கோடி வாக்குச்சீட்டுகள் அச்சீடு - இம்மாத இறுதிக்குள் விநியோகிக்க நடவடிக்கை!

Chithra / Apr 12th 2025, 1:25 pm
image

 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சுமார் ஒரு கோடி வாக்குச்சீட்டுகள் இதுவரையில் அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

சகல வாக்குச்சீட்டுகளும் இந்த மாத இறுதிக்குள் விநியோகிக்கப்படுமென  அரச அச்சகமா அதிபர் பிரதீப் புஸ்பகுமார தெரிவித்துள்ளார். 

இந்த முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு 1,72,96,330 பேர் தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

ஒரு கோடி வாக்குச்சீட்டுகள் அச்சீடு - இம்மாத இறுதிக்குள் விநியோகிக்க நடவடிக்கை  உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சுமார் ஒரு கோடி வாக்குச்சீட்டுகள் இதுவரையில் அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.சகல வாக்குச்சீட்டுகளும் இந்த மாத இறுதிக்குள் விநியோகிக்கப்படுமென  அரச அச்சகமா அதிபர் பிரதீப் புஸ்பகுமார தெரிவித்துள்ளார். இந்த முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு 1,72,96,330 பேர் தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement