• Apr 02 2025

யாழ்.சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் படுகாயம்!

Chithra / Oct 20th 2024, 3:23 pm
image

யாழ்ப்பாணம் - சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சுன்னாகம் சந்தைப் பகுதியில் நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனிப்பட்ட பிரச்சினையே வாள் வெட்டுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வாள்வெட்டுக்கு இலக்கானவர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெல்லிப்பழைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ்.சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் படுகாயம் யாழ்ப்பாணம் - சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.சுன்னாகம் சந்தைப் பகுதியில் நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.தனிப்பட்ட பிரச்சினையே வாள் வெட்டுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.வாள்வெட்டுக்கு இலக்கானவர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பில் தெல்லிப்பழைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement