• Apr 03 2025

இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் அறிகுறி!

Tamil nila / Sep 8th 2024, 8:02 pm
image

குரங்கு காய்ச்சல் எனப்படும் Mpox தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவிவருகிறது. 

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

 இந்தநிலையில் இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் அறிகுறி தென்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 இதன்படி குறித்த நபர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் அறிகுறி குரங்கு காய்ச்சல் எனப்படும் Mpox தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவிவருகிறது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  இந்தநிலையில் இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் அறிகுறி தென்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  இதன்படி குறித்த நபர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement