• Sep 30 2024

உச்சத்தை தொட்ட வெங்காயம் விலை- வர்த்தகர்கள் தெரிவிப்பு..!!samugammedia

Tamil nila / Dec 19th 2023, 8:54 pm
image

Advertisement

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராமின் விலை 650 ரூபாவை எட்டியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

நாளுக்கு நாள் பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்து செல்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதன்படி, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை நாளைய தினம் 700 ரூபாவை தாண்டும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக வர்க்கர்கள் கூறுகின்றனர்.

உள்நாட்டில் பெரிய வெங்காய செய்கை இந்த ஆண்டு பாரியளவில் குறைவடைந்தமையே இதற்கான காரணம் என சுட்டிக்காட்டப்படுகின்றது. 


உச்சத்தை தொட்ட வெங்காயம் விலை- வர்த்தகர்கள் தெரிவிப்பு.samugammedia நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராமின் விலை 650 ரூபாவை எட்டியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.நாளுக்கு நாள் பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்து செல்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.இதன்படி, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை நாளைய தினம் 700 ரூபாவை தாண்டும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக வர்க்கர்கள் கூறுகின்றனர்.உள்நாட்டில் பெரிய வெங்காய செய்கை இந்த ஆண்டு பாரியளவில் குறைவடைந்தமையே இதற்கான காரணம் என சுட்டிக்காட்டப்படுகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement