யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அமைக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
படவிளக்கம்
கிறிஸ்தவ மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கிறிஸ்தவ மாணவர்களின் வழிபாட்டுக்காக நிர்மாணிக்கப்பட்ட தேவாலயம், யாழ் மறைமாவட்ட ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையால் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தவர் பேராசிரியர் சிறீ சற்குணராஜா, பீடங்களின் பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் பங்குத்தந்தையர்கள், பங்குகளின் மக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
யாழ்.பல்கலை கிளிநொச்சி வளாகத்தில் கிறிஸ்தவ தேவாலயம் திறந்துவைப்பு யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அமைக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டது.படவிளக்கம்கிறிஸ்தவ மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கிறிஸ்தவ மாணவர்களின் வழிபாட்டுக்காக நிர்மாணிக்கப்பட்ட தேவாலயம், யாழ் மறைமாவட்ட ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையால் திறந்து வைக்கப்பட்டது.குறித்த நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தவர் பேராசிரியர் சிறீ சற்குணராஜா, பீடங்களின் பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் பங்குத்தந்தையர்கள், பங்குகளின் மக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.