தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக அநூராதபுரம் - நாச்சியாதீவு நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளும் இன்று (17) திறக்கப்பட்டுள்ளதாக நாச்சியாதீவு நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்படி நாச்சியாதீவு நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளில் 2 வான் கதவுகள் தலா 4 அடி உயரத்திலும், 2 வான் கதவுகள் தலா 3 அடி உயரத்திலும், 2 வான் கதவுகள் தலா 2 அடி உயரத்திலும் திறக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக குறித்த நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 2200 கன அளவு நீர் வெளியேற்றப்படுவதாகவும் நாச்சியாதீவு நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகத்தின் கடமை நேர அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாச்சியாதீவு நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறப்பு.samugammedia தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக அநூராதபுரம் - நாச்சியாதீவு நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளும் இன்று (17) திறக்கப்பட்டுள்ளதாக நாச்சியாதீவு நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.இதன்படி நாச்சியாதீவு நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளில் 2 வான் கதவுகள் தலா 4 அடி உயரத்திலும், 2 வான் கதவுகள் தலா 3 அடி உயரத்திலும், 2 வான் கதவுகள் தலா 2 அடி உயரத்திலும் திறக்கப்பட்டுள்ளன.இதன் காரணமாக குறித்த நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 2200 கன அளவு நீர் வெளியேற்றப்படுவதாகவும் நாச்சியாதீவு நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகத்தின் கடமை நேர அதிகாரி தெரிவித்துள்ளார்.