• Jul 22 2025

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

Chithra / Jul 21st 2025, 1:35 pm
image


மேல் கொத்மலை நீர்தேக்க பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு அதிகாலை முதல் திறக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் கொத்மலை நீர்தேக்க பகுதிகளில் மேலும் கனமழை பெய்தால் நீர்த்தேக்கத்தின் ஏனைய வான்கதவுகளும்  தானாகவே திறக்கப்படும் என்பதால், 

நீர்த்தேக்க அணையின் கீழ் பகுதியில் உள்ள கொத்மலை ஓயாவின் இருபுறமும் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ பிரிவு கேட்டுக்கொள்கிறது.

கனமழையால்  சென்.கிளயார்  மற்றும் டெவோன் நீர்வீழ்ச்சிகளின் நீர் மட்டம், அதிகரித்துள்ளது.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு மேல் கொத்மலை நீர்தேக்க பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு அதிகாலை முதல் திறக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.மேல் கொத்மலை நீர்தேக்க பகுதிகளில் மேலும் கனமழை பெய்தால் நீர்த்தேக்கத்தின் ஏனைய வான்கதவுகளும்  தானாகவே திறக்கப்படும் என்பதால், நீர்த்தேக்க அணையின் கீழ் பகுதியில் உள்ள கொத்மலை ஓயாவின் இருபுறமும் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ பிரிவு கேட்டுக்கொள்கிறது.கனமழையால்  சென்.கிளயார்  மற்றும் டெவோன் நீர்வீழ்ச்சிகளின் நீர் மட்டம், அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement