• May 09 2025

தைப்பொங்கல் பண்டிகையன்று கைதிகளை பார்வையிட வாய்ப்பு..! வெளியான விசேட அறிவிப்பு

Chithra / Jan 12th 2024, 2:20 pm
image

 

தைப்பொங்கல் பண்டிகையையொட்டி, எதிர்வரும் 15ஆம் திகதி, கைதிகளைப் பார்வையிடுவதற்கு நடவடிக்ககைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்

குறித்த தினத்தில் இந்து மதக் கைதிகளுக்கு தற்போதுள்ள விதிமுறைகள் மற்றும் முறையான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் அனுமதிக்கப்படுவர் என குறிப்பிட்டுள்ளார்.

தைப்பொங்கல் பண்டிகையன்று கைதிகளை பார்வையிட வாய்ப்பு. வெளியான விசேட அறிவிப்பு  தைப்பொங்கல் பண்டிகையையொட்டி, எதிர்வரும் 15ஆம் திகதி, கைதிகளைப் பார்வையிடுவதற்கு நடவடிக்ககைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்குறித்த தினத்தில் இந்து மதக் கைதிகளுக்கு தற்போதுள்ள விதிமுறைகள் மற்றும் முறையான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் அனுமதிக்கப்படுவர் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now