கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் மாகாண சபையின் பூரண பங்களிப்புடன், பாதுகாப்புப் படையினர் மற்றும் மாகாண சபையின் கீழ் உள்ள நிறுவனங்களுடன் இணைந்து, வெசாக் போயாவை மையமாகக் கொண்டு திருகோணமலையில் நடைபெறும் பந்தல் கண்காட்சி மற்றும் வெசாக் வலயத்தை ஒருங்கிணைக்கும் வகையில், இந்த நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்கான கலந்துரையாடல் இன்று(29) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் நடைபெற்றது.
இந்தப் பணியை வெற்றிகரமாகச் செய்வதற்கு பொதுத்துறையின் முழு ஆதரவையும் வழங்க அனைத்துத் துறைகளும் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெசாக் போயாவை மையமாகக் கொண்டு திருமலையில் பந்தல் கண்காட்சி. கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் மாகாண சபையின் பூரண பங்களிப்புடன், பாதுகாப்புப் படையினர் மற்றும் மாகாண சபையின் கீழ் உள்ள நிறுவனங்களுடன் இணைந்து, வெசாக் போயாவை மையமாகக் கொண்டு திருகோணமலையில் நடைபெறும் பந்தல் கண்காட்சி மற்றும் வெசாக் வலயத்தை ஒருங்கிணைக்கும் வகையில், இந்த நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்கான கலந்துரையாடல் இன்று(29) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் நடைபெற்றது.இந்தப் பணியை வெற்றிகரமாகச் செய்வதற்கு பொதுத்துறையின் முழு ஆதரவையும் வழங்க அனைத்துத் துறைகளும் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.