• Feb 20 2025

நாடாளுமன்றம் பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

Tharmini / Feb 17th 2025, 1:36 pm
image

2025 ஆம் ஆண்டுக்காக வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் நிறைவடைந்ததுடன் வரவு செலவுத் திட்டத்திலுள்ள திருத்தங்கள் தொடர்பில் பெப்ரவரி 20 ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு முதல் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார்

அதற்கமைய, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கான விவாதம் பகல் 2 மணி வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு 2025 ஆம் ஆண்டுக்காக வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் நிறைவடைந்ததுடன் வரவு செலவுத் திட்டத்திலுள்ள திருத்தங்கள் தொடர்பில் பெப்ரவரி 20 ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு முதல் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார்அதற்கமைய, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கான விவாதம் பகல் 2 மணி வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement