அடுத்த மாதம் 14 அல்லது 15ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவரும், ராஜபக்ஸ குடும்ப உறுப்பினருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தேர்தல் முதலில் நடாத்தப்பட்டு, உருவாகும் புதிய அரசாங்கத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து ஆராயப்படும் என அவர் கூறுகிறார்.
அவ்வாறு இல்லையென்றால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அல்லது வேறொரு கட்சியின் வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க இடமுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
பாராளுமன்றம் கலைக்கப்படும் திகதி குறித்து வெளியான அறிவிப்பு. அடுத்த மாதம் 14 அல்லது 15ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவரும், ராஜபக்ஸ குடும்ப உறுப்பினருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத் தேர்தல் முதலில் நடாத்தப்பட்டு, உருவாகும் புதிய அரசாங்கத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து ஆராயப்படும் என அவர் கூறுகிறார்.அவ்வாறு இல்லையென்றால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அல்லது வேறொரு கட்சியின் வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க இடமுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தலை நடாத்துவற்கான இணக்கப்பாடு ஜனாதிபதியுடன் எட்டப்பட்டுள்ளதாக உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.