தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றைய தினம் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் (Oxford) இன்று மாலை 5.15 pm (uk time)தமிழின அழிப்பு நினைவுநாள் நடைபெற்று வருகின்றது.
இதன் போது பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. அதன் பின்னர் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு. தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றைய தினம் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் (Oxford) இன்று மாலை 5.15 pm (uk time)தமிழின அழிப்பு நினைவுநாள் நடைபெற்று வருகின்றது.இதன் போது பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. அதன் பின்னர் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.