நிச்சயம் பொதுத் தேர்தல் தான் வரும் ஜனாதிபதி தேர்தல் அல்ல எனவும் எதிர்வரும் 14 அல்லது 15ஆம் திகதிகளில் பாராளுமன்றம் நிச்சயமாக கலைக்கப்படும் எனவும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதியுடன் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக உதயங்க வீரதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒருவருக்கு மட்டுமே தெரியும் என அவர் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார் எனவும் உதயங்க வீரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் ஜூனில் கலைக்கப்படும் நிச்சயம் பொதுத் தேர்தல் தான் வரும் ஜனாதிபதி தேர்தல் அல்ல எனவும் எதிர்வரும் 14 அல்லது 15ஆம் திகதிகளில் பாராளுமன்றம் நிச்சயமாக கலைக்கப்படும் எனவும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் ஜனாதிபதியுடன் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக உதயங்க வீரதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒருவருக்கு மட்டுமே தெரியும் என அவர் தெரிவித்துள்ளார்.ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார் எனவும் உதயங்க வீரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.