• Jun 02 2024

2025 IPL – முதல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்ட்யாவுக்கு தடை

Tharun / May 18th 2024, 6:36 pm
image

Advertisement

2024 ஐ.பி.எல் தொடரில் மூன்று போட்டிகளில் மும்பை அணி மெதுவாக பந்து வீசியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியா 2025 ஐ.பி.எல் முதல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் ஐயின் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்ததால், அடுத்த வருடம் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் தலைவர் ஹர்திக் பாண்டியா விளையாட தடை விதித்துள்ளது.

2025 IPL – முதல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்ட்யாவுக்கு தடை 2024 ஐ.பி.எல் தொடரில் மூன்று போட்டிகளில் மும்பை அணி மெதுவாக பந்து வீசியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியா 2025 ஐ.பி.எல் முதல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.மும்பை இந்தியன்ஸ் ஐயின் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்ததால், அடுத்த வருடம் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் தலைவர் ஹர்திக் பாண்டியா விளையாட தடை விதித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement