• Nov 15 2024

பாராளுமன்றத் தேர்தலில் : பிரதான கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் விபரம்

Tharmini / Nov 15th 2024, 2:32 pm
image

2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தலில், 160 தொகுதி மற்றும் 22 மாவட்டங்களுக்கான தேர்தல் முடிவுகள் அனைத்தும் வௌியாகியுள்ளது.

இறுதித் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

 தேசிய மக்கள் சக்தி - 6,863,186 வாக்குகள் (159 ஆசனங்கள்) 

 ஐக்கிய மக்கள் சக்தி - 1,968,716 வாக்குகள் (40 ஆசனங்கள்) 

 இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - 257,813 வாக்குகள் (8 ஆசனங்கள்) 

 புதிய ஜனநாயக முன்னணி - 500,835 வாக்குகள் (5 ஆசனங்கள்) 

 ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 350,429 வாக்குகள் (3 ஆசனங்கள்) 

 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 87,038 வாக்குகள் (3 ஆசனங்கள்) 

 சர்வஜன அதிகாரம் - 178,006 வாக்குகள் (1 ஆசனம்) 

 ஐக்கிய தேசிய கட்சி - 66,234 (1 ஆசனம்) 

 ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 65,382 (1 ஆசனம்) 

 அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் - 39,894 (1 ஆசனம்) 

 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 33,911 வாக்குகள் (1 ஆசனம்) 

 சுயேட்சைக்குழு 17 - 27,855 வாக்குகள் (1 ஆசனம்) 

 ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி - 17,710 (1 ஆசனம்)

பாராளுமன்றத் தேர்தலில் : பிரதான கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் விபரம் 2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தலில், 160 தொகுதி மற்றும் 22 மாவட்டங்களுக்கான தேர்தல் முடிவுகள் அனைத்தும் வௌியாகியுள்ளது.இறுதித் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. தேசிய மக்கள் சக்தி - 6,863,186 வாக்குகள் (159 ஆசனங்கள்)  ஐக்கிய மக்கள் சக்தி - 1,968,716 வாக்குகள் (40 ஆசனங்கள்)  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - 257,813 வாக்குகள் (8 ஆசனங்கள்)  புதிய ஜனநாயக முன்னணி - 500,835 வாக்குகள் (5 ஆசனங்கள்)  ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 350,429 வாக்குகள் (3 ஆசனங்கள்)  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 87,038 வாக்குகள் (3 ஆசனங்கள்)  சர்வஜன அதிகாரம் - 178,006 வாக்குகள் (1 ஆசனம்)  ஐக்கிய தேசிய கட்சி - 66,234 (1 ஆசனம்)  ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 65,382 (1 ஆசனம்)  அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் - 39,894 (1 ஆசனம்)  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 33,911 வாக்குகள் (1 ஆசனம்)  சுயேட்சைக்குழு 17 - 27,855 வாக்குகள் (1 ஆசனம்)  ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி - 17,710 (1 ஆசனம்)

Advertisement

Advertisement

Advertisement