• Sep 22 2024

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை இடைநிறுத்தம்! samugammedia

Tamil nila / Oct 9th 2023, 7:37 pm
image

Advertisement

காங்கேசன்துறை- நாகப்பட்டினத்துக்கும் இடையில் நாளை இடம்பெற இருந்த  கப்பல் சேவை  எதிர்வரும் 12ஆம் திகதி வரை இடைநிறுத்தம் 

தொழிநுட்ப ரீதியான தடங்கல்கள் காரணமாக காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையில் நாளை இடம்பெற இருந்த முதலாவது பயணிகள் கப்பல் சேவை  எதிர்வரும் 12ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை இடைநிறுத்தம் samugammedia காங்கேசன்துறை- நாகப்பட்டினத்துக்கும் இடையில் நாளை இடம்பெற இருந்த  கப்பல் சேவை  எதிர்வரும் 12ஆம் திகதி வரை இடைநிறுத்தம் தொழிநுட்ப ரீதியான தடங்கல்கள் காரணமாக காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையில் நாளை இடம்பெற இருந்த முதலாவது பயணிகள் கப்பல் சேவை  எதிர்வரும் 12ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement