• Sep 22 2024

மொனராகலை மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்..!

Sharmi / Sep 22nd 2024, 1:45 am
image

Advertisement

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நேற்றையதினம்(21) நடைபெற்ற நிலையில் தற்போது வாக்கெண்ணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில்,  மொனராகலை மாவட்ட தபால் மூல வாக்கு முடிவுகள் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டன.

அதன்படி, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க 14,050 வாக்குகளைப் பெற்றுள்ளார். 

அதேவேளை, சஜித் பிரேமதாச 5733 வாக்குகளையும், ரணில் விக்கிரமசிங்க 3401 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

நாமல் ராஜபக்ச 470 வாக்குகளையும், திலித் ஜயசேகர 89 வாக்குகளைப் பெற்றுள்ளார்.


மொனராகலை மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள். இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நேற்றையதினம்(21) நடைபெற்ற நிலையில் தற்போது வாக்கெண்ணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அந்தவகையில்,  மொனராகலை மாவட்ட தபால் மூல வாக்கு முடிவுகள் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டன.அதன்படி, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க 14,050 வாக்குகளைப் பெற்றுள்ளார். அதேவேளை, சஜித் பிரேமதாச 5733 வாக்குகளையும், ரணில் விக்கிரமசிங்க 3401 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.நாமல் ராஜபக்ச 470 வாக்குகளையும், திலித் ஜயசேகர 89 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement