நேற்று (31) இரவு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பெருமளவான மக்கள் கொழும்புக்கு வருகை தந்திருந்தனர்.
வானவேடிக்கை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், ஆளில்லா விமான (டிரோன்) அலங்கார நிகழ்ச்சிகள் என்பன இங்கு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Jun 26 2026

Advertisement
Advertisement
Advertisement
© 2024 Samugam Media | All Rights Reserved