• Dec 17 2024

பருத்தித்துறையில் ஏரிவாயுவைப் பெற்றுக் கொள்ள : வரிசையில் காத்திருக்கும் மக்கள்

Tharmini / Dec 16th 2024, 12:32 pm
image

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் மக்கள் ஏரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்க்காக வரிசையில் காத்திருக்கின்றனர்.

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக லாவ் எரிவாயு தட்டுப்பாடு நிலவிவந்த நிலையில் இன்று (16) லாவ் எரிவாயு கடைகளுக்கு விற்பனைக்கா வரும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் காத்திருக்கின்றனர்.





பருத்தித்துறையில் ஏரிவாயுவைப் பெற்றுக் கொள்ள : வரிசையில் காத்திருக்கும் மக்கள் யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் மக்கள் ஏரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்க்காக வரிசையில் காத்திருக்கின்றனர்.கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக லாவ் எரிவாயு தட்டுப்பாடு நிலவிவந்த நிலையில் இன்று (16) லாவ் எரிவாயு கடைகளுக்கு விற்பனைக்கா வரும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement