• Apr 03 2025

தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக நடிக்கும் நாடகங்களை மக்கள் நம்பமாட்டார்கள்-வியாழேந்திரன் தெரிவிப்பு!

Tamil nila / Aug 5th 2024, 8:30 pm
image

தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காக நடிக்கும் நாடகங்கள் மக்கள் மத்தியில் சொல்லும் பொய்களை மக்கள் நம்பமாட்டார்கள் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

இன்று(05 காலை மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

பொய்யிலே பிறந்து பொய்யிலே குடும்பம் நடாத்தும் சாணக்கியன் உண்மையினை அறிந்து பேசவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஊடாக பல தேர்தல்களை எதிர்கொண்டபோதிலும் வெற்றிபெறமுடியாத நிலையில் தமிழிரசுக்கட்சிக்குள் புகுந்து வெற்றிபெற்ற பின்னர் ஏனையவர்களை தூற்றும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக நடிக்கும் நாடகங்களை மக்கள் நம்பமாட்டார்கள்-வியாழேந்திரன் தெரிவிப்பு தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காக நடிக்கும் நாடகங்கள் மக்கள் மத்தியில் சொல்லும் பொய்களை மக்கள் நம்பமாட்டார்கள் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.இன்று(05 காலை மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.பொய்யிலே பிறந்து பொய்யிலே குடும்பம் நடாத்தும் சாணக்கியன் உண்மையினை அறிந்து பேசவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஊடாக பல தேர்தல்களை எதிர்கொண்டபோதிலும் வெற்றிபெறமுடியாத நிலையில் தமிழிரசுக்கட்சிக்குள் புகுந்து வெற்றிபெற்ற பின்னர் ஏனையவர்களை தூற்றும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement