• Oct 31 2024

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரிய மனுக்கள் நிராகரிப்பு!samugammedia

Tamil nila / Nov 25th 2023, 4:30 pm
image

Advertisement

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரி, முன்வைக்கப்பட்ட மனுக்கள் கிளிநொச்சி நீதவானினால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி காவல்துறை பிரிவிற்குட்பட்ட 7 காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளினால் இந்த மனுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளினால் குறித்த மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்த காரணிகளுக்கு ஏற்ப, இந்த நிகழ்வுகளுக்கு தடை விதிக்க முடியாது என சுட்டிக்காட்டிய நீதவான், அந்த மனுக்களை நிராகரித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரிய மனுக்கள் நிராகரிப்புsamugammedia மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரி, முன்வைக்கப்பட்ட மனுக்கள் கிளிநொச்சி நீதவானினால் நிராகரிக்கப்பட்டுள்ளன.கிளிநொச்சி காவல்துறை பிரிவிற்குட்பட்ட 7 காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளினால் இந்த மனுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளினால் குறித்த மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்த காரணிகளுக்கு ஏற்ப, இந்த நிகழ்வுகளுக்கு தடை விதிக்க முடியாது என சுட்டிக்காட்டிய நீதவான், அந்த மனுக்களை நிராகரித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement