• Sep 21 2024

தாய்லாந்தில் சதுப்பு நிலக்காட்டில் விழுந்து நொறுங்கிய விமானம் : 07 பேர் மாயம்!

Tamil nila / Aug 22nd 2024, 7:46 pm
image

Advertisement

தெற்கு மத்திய தாய்லாந்தில் விமானம் ஒன்று வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியதை அடுத்து, பெரும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சாச்சோங்சாவ் மாகாணத்தில் உள்ள சதுப்புநிலக் காடுகளில் சிறிய விமானம் விழுந்ததில் இரண்டு விமானிகள் மற்றும் ஏழு சுற்றுலாப் பயணிகள் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது

தாய்லாந்தில் சதுப்பு நிலக்காட்டில் விழுந்து நொறுங்கிய விமானம் : 07 பேர் மாயம் தெற்கு மத்திய தாய்லாந்தில் விமானம் ஒன்று வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியதை அடுத்து, பெரும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.சாச்சோங்சாவ் மாகாணத்தில் உள்ள சதுப்புநிலக் காடுகளில் சிறிய விமானம் விழுந்ததில் இரண்டு விமானிகள் மற்றும் ஏழு சுற்றுலாப் பயணிகள் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது

Advertisement

Advertisement

Advertisement