• Jan 17 2026

சீனாவில் நிமோனியா தொற்று : புதிய தொற்றுக்கள் பதிவாகவில்லை என அறிவிப்பு! samugammedia

Tamil nila / Dec 2nd 2023, 9:04 pm
image

சீனாவில் நிமோனியா தொற்று பரவி வந்த நிலையில்இ இது குறித்து உலக சுகாதார நிறுவனம் விளக்கம் கோரியது.

இந்நிலையில் புதிய தொற்றுக்கள் எதுவும் பதிவாகவில்லை என  சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் அதிகாரி Mi Feng  தெரிவித்துள்ளார்.

சீனா கடந்த ஆண்டு டிசம்பரில் கடுமையான COVID-19 கட்டுப்பாடுகளை நீக்கியதிலிருந்து, அதன் முதல் முழு குளிர்காலத்திற்கு நாடு தயாராகி வருவதால்  சுவாச நோய்களின் அதிகரிப்பு காணப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவில் நிமோனியா தொற்று : புதிய தொற்றுக்கள் பதிவாகவில்லை என அறிவிப்பு samugammedia சீனாவில் நிமோனியா தொற்று பரவி வந்த நிலையில்இ இது குறித்து உலக சுகாதார நிறுவனம் விளக்கம் கோரியது.இந்நிலையில் புதிய தொற்றுக்கள் எதுவும் பதிவாகவில்லை என  சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் அதிகாரி Mi Feng  தெரிவித்துள்ளார்.சீனா கடந்த ஆண்டு டிசம்பரில் கடுமையான COVID-19 கட்டுப்பாடுகளை நீக்கியதிலிருந்து, அதன் முதல் முழு குளிர்காலத்திற்கு நாடு தயாராகி வருவதால்  சுவாச நோய்களின் அதிகரிப்பு காணப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement