• Aug 29 2025

மோதலில் ஈடுபட்ட நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு;களுத்துறையில் பதற்றம்!

shanuja / Aug 29th 2025, 5:36 pm
image

மோதலில் ஈடுபட்ட நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 



 இந்த துப்பாக்கிச்கூடு களுத்துறை தர்கா நகரில்  இன்று வெள்ளிக்கிழமை (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.


வழக்கு ஒன்றை விசாரிப்பதற்காக சென்றிருந்த வேளையில் நபரொருவர் குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்டுள்ளார்.  


அனையடுத்து மோதலில் ஈடுபட்ட நபரொருவரை இலக்கு வைத்து அளுத்கம பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.


எனினும் துப்பாக்கிச் சூட்டின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோதலில் ஈடுபட்ட நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு;களுத்துறையில் பதற்றம் மோதலில் ஈடுபட்ட நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  இந்த துப்பாக்கிச்கூடு களுத்துறை தர்கா நகரில்  இன்று வெள்ளிக்கிழமை (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.வழக்கு ஒன்றை விசாரிப்பதற்காக சென்றிருந்த வேளையில் நபரொருவர் குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்டுள்ளார்.  அனையடுத்து மோதலில் ஈடுபட்ட நபரொருவரை இலக்கு வைத்து அளுத்கம பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.எனினும் துப்பாக்கிச் சூட்டின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement