• Mar 22 2025

Sharmi / Mar 21st 2025, 9:41 am
image

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அதற்கமைய, அவர் தனது பதவி விலகல் கடிதத்தை பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகிறது.

அவர் மூன்று மாதங்களாக காவல்துறை ஊடகப் பேச்சாளராகப் பணியாற்றி வருவதாகவும், தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.



பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவி விலகல். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.அதற்கமைய, அவர் தனது பதவி விலகல் கடிதத்தை பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகிறது.அவர் மூன்று மாதங்களாக காவல்துறை ஊடகப் பேச்சாளராகப் பணியாற்றி வருவதாகவும், தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement