• May 31 2026

கொழும்பில் முன்னெடுக்கப்படும் பொலிஸ் பதிவு...! மனோ கணேசனுக்கு ஜனாதிபதி உறுதி...!samugammedia

Ziya / Dec 16th 2023, 3:08 pm
image

கொழும்பில் வீடு வீடாக விபரங்களை திரட்டும் பொலிசாரின் பதிவு நடவடிக்கைகள் தொடர்பில் பாதுகாப்பு சபையில் கலந்துரையாடி பதிலளிக்கிறேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மனோகணேசன் எம்.பியிடம் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் மனோ கணேசன் எம்பி தனது ருவிட்டர் பக்கத்தில்

"இது தொடர்பில் ஜனாதிபதியின் முடிவு அறியப்படும்வரை, அரசியல் யாப்பில் இருக்கின்ற, ஆட்சி மொழி சட்டத்தை மீறுகின்ற இந்த பொலிஸ் பதிவு படிவங்களை  நிராகரிக்கும்படி மக்களை  கோருகிறேன்" என குறிப்பிட்டுள்ளார். 


கொழும்பில் முன்னெடுக்கப்படும் பொலிஸ் பதிவு. மனோ கணேசனுக்கு ஜனாதிபதி உறுதி.samugammedia கொழும்பில் வீடு வீடாக விபரங்களை திரட்டும் பொலிசாரின் பதிவு நடவடிக்கைகள் தொடர்பில் பாதுகாப்பு சபையில் கலந்துரையாடி பதிலளிக்கிறேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மனோகணேசன் எம்.பியிடம் உறுதியளித்துள்ளார்.இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் எம்பி தனது ருவிட்டர் பக்கத்தில்"இது தொடர்பில் ஜனாதிபதியின் முடிவு அறியப்படும்வரை, அரசியல் யாப்பில் இருக்கின்ற, ஆட்சி மொழி சட்டத்தை மீறுகின்ற இந்த பொலிஸ் பதிவு படிவங்களை  நிராகரிக்கும்படி மக்களை  கோருகிறேன்" என குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement