இந்நாட்களில் கடும் வெப்பம் நிலவி வருவதால், பொலிஸ் குதிரைப்படை பிரிவு, குதிரைகளுக்கு குளிர்கால சூழலை ஏற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது தவிர இந்த குதிரைகளுக்கு தேவையான மருந்து மற்றும் உணவு வழங்குவதில் பொலிஸார் அக்கறை காட்டி வருகின்றனர்.
இந்த குதிரைகள் மிகவும் குளிரான நாடுகளில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படுவதால், இந்த குதிரைகளை பொலிஸார் கவனித்து வருகின்றனர்.
அதன்படி, இந்தக் குதிரைகளுக்கு குளிர்ச்சியான சூழலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குதிரைகளுக்கு குளிர்கால சூழலை ஏற்படுத்த பொலிஸார் நடவடிக்கை இந்நாட்களில் கடும் வெப்பம் நிலவி வருவதால், பொலிஸ் குதிரைப்படை பிரிவு, குதிரைகளுக்கு குளிர்கால சூழலை ஏற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இது தவிர இந்த குதிரைகளுக்கு தேவையான மருந்து மற்றும் உணவு வழங்குவதில் பொலிஸார் அக்கறை காட்டி வருகின்றனர்.இந்த குதிரைகள் மிகவும் குளிரான நாடுகளில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படுவதால், இந்த குதிரைகளை பொலிஸார் கவனித்து வருகின்றனர்.அதன்படி, இந்தக் குதிரைகளுக்கு குளிர்ச்சியான சூழலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.