• Jan 17 2025

வட்டு சமுர்த்தி வங்கியில் பொங்கல் விழா..!

Sharmi / Jan 16th 2025, 3:03 pm
image

சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை பிரதேச சமுர்த்தி வங்கியில் பொங்கல் விழா சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் நா.அகிலன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்பொழுது சமய ரீதியான சடங்குகளுடன் பொங்கல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது.

இந் நிகழ்வில் சமுர்த்தி வங்கி அதிகாரிகள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.



வட்டு சமுர்த்தி வங்கியில் பொங்கல் விழா. சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை பிரதேச சமுர்த்தி வங்கியில் பொங்கல் விழா சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் நா.அகிலன் தலைமையில் இடம்பெற்றது.இதன்பொழுது சமய ரீதியான சடங்குகளுடன் பொங்கல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது.இந் நிகழ்வில் சமுர்த்தி வங்கி அதிகாரிகள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement