யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்டு, திரையரங்கில் வெளியாகியுள்ள போராட்டம் திரைப்படத்தின் சிறப்பு காட்சி யாழ்ப்பாணம் ரீகல் திரையரங்கில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.
போராட்ட திரைபபடமானது , உதைப்பந்தாட்ட வீரரனொருவனின் கதையாக ஈழத்தை களமாக கொண்டு பல சவால்களுக்கு மத்தியில் ராஜ் சிவராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது.
கதாநாயகனாக றீகன் அறிமுகமாகியுள்ளதுடன் , கதாநாயகியாக நிவேதிகா ராசையா நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு பூவன் மதீசன் இசை அமைத்துள்ளதுடன் , ஒளிப்பதிவாளராக ஏ.கே கமலும் , பணியாற்றியுள்ளனர்.
படத்தில் பாடல்களை வாகீசன் ராசையா , உமாகரன் ராசையா , பொத்துவில் அஸ்மீன் , பூவன் மதீசன் , கே.எஸ் சாந்தகுமார் மற்றும் அருண் யோகதாசன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
பாடல்களை தென்னிந்திய பிரபல இசையமைப்பாளரும் , பாடகருமான தேனிசை தென்றல் தேவா, பாடகர் சத்யன் , பாடகி கோவை கமலா ஆகியோருடன் , ஈழத்தின் பிரபல பாடகரான வாகீசன் இராசையா, கோகுலன் சாந்தன், தேவன் அய்யா , பூவன் மதீசன் , டயஸ் மற்றும் அக்சலா ஆகியோர் பாடியுள்ளனர்.
திரைப்படத்தின் திரையிடல்கள் வெளிநாடுகளிலும் இடம்பெற்று வருவதுடன் , இலங்கையின் ஏனைய பாகங்களில் உள்ள திரையரங்குகளிலும் திரையிடலுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது
ஈழத்தை களமாகக் கொண்ட ‘போராட்டம்’ திரைப்படம் திரையரங்கில் வெளியீடு யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்டு, திரையரங்கில் வெளியாகியுள்ள போராட்டம் திரைப்படத்தின் சிறப்பு காட்சி யாழ்ப்பாணம் ரீகல் திரையரங்கில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.போராட்ட திரைபபடமானது , உதைப்பந்தாட்ட வீரரனொருவனின் கதையாக ஈழத்தை களமாக கொண்டு பல சவால்களுக்கு மத்தியில் ராஜ் சிவராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது.கதாநாயகனாக றீகன் அறிமுகமாகியுள்ளதுடன் , கதாநாயகியாக நிவேதிகா ராசையா நடித்துள்ளார்.இந்த படத்திற்கு பூவன் மதீசன் இசை அமைத்துள்ளதுடன் , ஒளிப்பதிவாளராக ஏ.கே கமலும் , பணியாற்றியுள்ளனர்.படத்தில் பாடல்களை வாகீசன் ராசையா , உமாகரன் ராசையா , பொத்துவில் அஸ்மீன் , பூவன் மதீசன் , கே.எஸ் சாந்தகுமார் மற்றும் அருண் யோகதாசன் ஆகியோர் எழுதியுள்ளனர்.பாடல்களை தென்னிந்திய பிரபல இசையமைப்பாளரும் , பாடகருமான தேனிசை தென்றல் தேவா, பாடகர் சத்யன் , பாடகி கோவை கமலா ஆகியோருடன் , ஈழத்தின் பிரபல பாடகரான வாகீசன் இராசையா, கோகுலன் சாந்தன், தேவன் அய்யா , பூவன் மதீசன் , டயஸ் மற்றும் அக்சலா ஆகியோர் பாடியுள்ளனர்.திரைப்படத்தின் திரையிடல்கள் வெளிநாடுகளிலும் இடம்பெற்று வருவதுடன் , இலங்கையின் ஏனைய பாகங்களில் உள்ள திரையரங்குகளிலும் திரையிடலுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது