• Jun 27 2024

யாழில் முன்னெடுக்கப்பட்டு பொஸன் நிகழ்வு!

Tamil nila / Jun 21st 2024, 7:48 pm
image

Advertisement

இன்றையதினம் பௌத்த மக்களால் நாடளாவிய ரீதியில் பொஸன் பண்டிகை கொண்டாடப்படுகிறது .

பொஸன் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸாரால் குளிர்பானங்கள் மற்றும் சிற்றுண்டி என்பன வழங்கப்பட்டன.

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு.கொஸ்தா அவர்களின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது வீதியில் சென்றவர்கள் ஆர்வத்துடன் சிற்றுண்டிகளையும், குளிர்பானங்களையும் அருந்தியதை அவதானிக்க முடிந்தது.




யாழில் முன்னெடுக்கப்பட்டு பொஸன் நிகழ்வு இன்றையதினம் பௌத்த மக்களால் நாடளாவிய ரீதியில் பொஸன் பண்டிகை கொண்டாடப்படுகிறது .பொஸன் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸாரால் குளிர்பானங்கள் மற்றும் சிற்றுண்டி என்பன வழங்கப்பட்டன.வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு.கொஸ்தா அவர்களின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.இதன் போது வீதியில் சென்றவர்கள் ஆர்வத்துடன் சிற்றுண்டிகளையும், குளிர்பானங்களையும் அருந்தியதை அவதானிக்க முடிந்தது.

Advertisement

Advertisement

Advertisement