• Apr 13 2025

பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் கையளிப்பு

Chithra / Apr 10th 2025, 2:41 pm
image


கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி  பிரதேச சபைக்கான தபால் மூல வாக்கு சீட்டுக்கள் தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி  பிரதேச சபை சட்ட சிக்கல் நிலவுகின்ற நிலையில் பூநகரி பிரதேச சபைக்கான தபால் மூல வாக்கு சீட்டுக்கள் அஞ்சல் திணைக்களத்திடம்  ஏற்கனவே கையளிக்கப்பட்டது.

இன்று பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான தபால் மூல வாக்குச் சீட்டுக்கள் தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது. 

பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்காக 370 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.


பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் கையளிப்பு கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி  பிரதேச சபைக்கான தபால் மூல வாக்கு சீட்டுக்கள் தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது.கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி  பிரதேச சபை சட்ட சிக்கல் நிலவுகின்ற நிலையில் பூநகரி பிரதேச சபைக்கான தபால் மூல வாக்கு சீட்டுக்கள் அஞ்சல் திணைக்களத்திடம்  ஏற்கனவே கையளிக்கப்பட்டது.இன்று பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான தபால் மூல வாக்குச் சீட்டுக்கள் தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது. பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்காக 370 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement